ஹீரோவாகிறார் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் சரவணன்
பரபரப்பாக பேசப்பட்ட இரண்டு விசயங்களில் ஒன்று லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் சரவணன் சினிமாவில் ஹீரோவாகிறார் என்பது. மற்றொன்று நாக சைதன்யா, சமந்தா நடிப்பில் ரிலீசாகியுள்ள மஜிலி தெலுங்குப் படத்தை தமிழில் தனுஷ் ரீமேக் செய்கிறார் என்பது.
இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் !

கோமதி! சாதித்தே தீர வேண்டும் என்ற வைராக்கிய குணம் கொண்ட கருத்த மேனி கொண்ட பெண். ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தைப் வாங்கி தந்திருக்கிறார்.
800 மீட்டர் மகளிருக்கான ஓட்டப் பந்தயம் அது. 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 70 விநாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார் கோமதி.

அஜித்
சென்னை: நேர்கொண்ட பார்வை படத்திற்கு ரசிகர் ஒருவர் டிசைன் செய்த போஸ்டர் பிரபலமாகியுள்ளது. ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி அதுவும் சனிக்கிழமை ரிலீஸாக உள்ளது.